ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்..