ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ட் நடவடிக்கை தொடரும் என தமிழக அரசு தகவல்
சிறுவன் கடத்தல் புலன்விசாரணை நிறைவடையும் வரை ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ட் நடவடிக்கை தொடரும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது