சிறையில் அடைக்கப்படும் ஏடிஜிபி ஜெயராம்

x

சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தமிழக ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடைமுறையாக திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு ஏ.டி.ஜி.பி., இன்று இரவு 9:16 மணிக்கு அழைத்து வரப்பட்டார். பின் அவரிடம் கைரேகை பதியப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் கிளைச்சிறையில் அடைக்கப்பட உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்