ADGP Jayaram Arrest | ADGP ஜெயராம் கைதான விவகாரம்- தமிழக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு

x

ADGP ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை பரிந்துரை

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்; உள்துறை செயலாளர் சஸ்பென்ட் தொடர்பான உத்தரவை பிறப்பிப்பார் என தகவல்; ஏடிஜிபி சஸ்பென்ட் செய்யப்பட்ட பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்