"மக்களுக்கு சேர் கொஞ்சம் போடுங்க..’’ | அதிகாரிகளை அறிவுறுத்திய அமைச்சர்

x

பொதுமக்களுக்கு நாற்காலி வழங்க அறிவுறுத்திய அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு உட்கார சேர் வழங்க வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

முன்னதாக அங்கு வந்த பொதுமக்களிடம் மனுக்கள் அளித்தது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்