Actress Trisha | திரிஷா வீட்டுக்கு இது 4வது முறை.. கிளம்பிய புரளியால் திடீர் பரபரப்பு
நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அனுப்பப்பட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் புரளி என தகவல். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை
Next Story
