மனம் திறந்த நடிகை தமன்னா

கவர்ச்சியாக நடிப்பது குறித்து நடிகை தமன்னா பேட்டில மனம் திறந்து பேசியிருக்காங்க...அதாவது நடிகையாக தனது பயணத்தை தொடங்குனப்போ, சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டதால, சவாலான பல கேரக்டர்களையும், அழுத்தமான பல படங்களையும் தவறவிட்ட உணர்வு ஏற்பட்டதா குறிப்பிட்டிருக்காங்க...

அதனால தனக்கு தானே விதித்துக்கொண்ட சில கட்டுப்பாடுகளை உடைச்சதாவும்,இப்படிப்பட்ட காட்சிகள் 100 சதவீதம் போலியானவைனும், குறிப்பா எல்லாமே முழுக்க, முழுக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுனும் குறிப்பிட்டிருக்காங்க...

X

Thanthi TV
www.thanthitv.com