Samantha | SamanthaPost | நடிகை சமந்தாவுக்கு கோபம்.. ஸ்தம்பிக்க விட்ட சரமாரி கேள்விகள்
நடிகை சமந்தாவுக்கு கோபம்.. ஸ்தம்பிக்க விட்ட சரமாரி கேள்விகள்
நடிகை சமந்தாவுக்கு கோபம்.. ஸ்தம்பிக்க விட்ட சரமாரி கேள்விகள்
#Samantha #SamanthaRuthPrabhu #SamanthaPost #SamanthaInstagram #Kollywood #TamilCinema #CinemaNews #TamilCinemaNews #SamanthaStatement #SamanthaFans #WomenEmpowerment #SingleMothers #SocialIssues #GenderEquality #TamilNews #thanthitv
குற்றவாளிகளை விட்டுவிட்டு பெண்களை சாடுவது ஏன்? - நடிகை சமந்தா குற்றவாளிகளை விட்டுவிட்டு பெண்களை ஏன் சாடுகிறீர்கள்? - நடிகை சமந்தா சமூகத்தில் பெண்களை மட்டுமே குறிவைத்து விமர்சிக்கும் இரட்டை நிலையைச் சாடி, நடிகை சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
