"உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை" - நடிகை ரோகிணி

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் உள்ளது நடிகை ரோகிணி..

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் உள்ளது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை தலைவரும் நடிகையுமான ரோகிணி தெரிவித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com