இந்திய ராணுவ வீரர்களுக்காக - அண்ணாமலையார் கோயிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜை

x

ஆபரேஷன் சிந்தூரை சிறப்பாக நடத்திய இந்திய ராணுவ வீரர்கள் நலம் பெற வேண்டி அண்ணாமலையார் கோவிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பாஜக கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான நமீதா பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டியும், ராணுவ வீரர்கள் நலம் பெற வேண்டியும் அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்ததாக தெரிவித்தார். மேலும் திருக்கோவிலின் சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன..


Next Story

மேலும் செய்திகள்