Actress Lakshmi Menon Issue Update | லட்சுமி மேனன் நண்பர்களுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த போலீசார்
ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கு - லட்சுமி மேனனின் நண்பர்களிடம் விசாரணை/கேரளா - கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை விசாரிக்க போலீஸ் திட்டம்/லட்சுமி மேனனின் முன்ஜாமின் செப் -17.ம் தேதி முடிவடையும் நிலையில் சிறையில் உள்ள நண்பர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு/தனியார் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான விவகாரம்/நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் மீது தங்கக் கடத்தல் மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பது விசாரணையில் அம்பலம்/லட்சுமி மேனனின் தோழி அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தலுக்கு உள்ளான ஐடி ஊழியர் மீதும் வழக்கு பதிவு
Next Story
