டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற குஷ்பு, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.