கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில், குஷ்புவும் வானதி சீனிவாசனும் கேட் வாக் செய்து அசத்திய சுவாரஸ்ய சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.