Actress Keerthy Suresh Diwali Celebration | `தல' தீபாவளி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

x

நடிகை கீர்த்தி சுரேஷ், கணவர் ஆண்டனி தட்டிலோட தல தீபாவளிய கொண்டாடின புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதள பதிவிட்டிருக்காங்க...

ரஜினி முருகன், ரெமோ படங்கள் மூலமா தமிழ்ல கவனம் பெற்ற கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி ஆண்டனி தட்டில் என்பவர திருமணம் செஞ்சிகிட்டாங்க. ..இந்த நிலைல தற்போது கீர்தி சுரேஷ் தல தீபாவளி கொண்டாடியிருக்க புகைப்படங்கள பாத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்