Actress Kayadu Lohar | மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்
உருவ கேலி குறித்து மனம் திறந்த நடிகை "கயாடு லோஹர்"
சமீபத்தில் நடிகை கெளரி கிஷன் மீதான உடல் கேலிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், நடிகை கயாடு லோஹரும் உடல் கேலி குறித்து மனம் திறந்துள்ளார். டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் கயாடு லோஹர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற, அழகு சாதன பொருட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சியை தொடங்கியும் வைத்தார்
இதன் பிறகு நமது தந்தி டிவி செய்தியாளர் உடன், கயாடு லோகர் கலந்துரையாடினார்.
Next Story
