Actress Kasthuri Son | மகனுடன் வந்து மனமுருகிய கஸ்தூரி

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்த அவர் நவகிரக சன்னதியில் விளக்கு ஏற்றி, லிங்கோத்பவரை வணங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்