நடிகை அனுஷ்காவின் "காதி" டிரெய்லர் வெளியீடு

x

தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையான அனுஷ்கா ஷெட்டியோட காதி (GHAATI) பட டிரெய்லர் வெளியாகியிருக்கு...

கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்துல அனுஷ்கா ஷெட்டி, விக்ரம்பிரபு முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்க காதி படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கு...போதைபொருள் கடத்தல மையமா கொண்டு உருவாகியிருக்க இந்த படத்தோட மிரட்டலான டிரெய்லர படக்குழு வெளியிட்டிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்