இணையத்தில் வைரலாகும் நடிகை அமலா பால் வெளியிட்ட போட்டோஸ்

தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் ஜகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த சூழலில், தான் கர்ப்பமாக இருப்பதாக கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தார். இதனையடுத்து அமலாபாலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com