அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு - சகாயம் ஐ.ஏ.எஸ்

சகாயம் ஐ.ஏ.எஸ்., அரசியலுக்கு வருவதற்கு நடிகர்களுக்கும் உரிமை உண்டு, அவர்கள் தமிழ் சமூகத்திற்கு நல்லது செய்பவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com