மாசாணியம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்..

வடம் என்ற புதிய திரைப்படத்தின் பூஜை பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற நிலையில், நடிகர் விமல் மற்றும் படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com