இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார். தாரமங்கலம் ஒன்றியம் குறுக்குப்பட்டி அகதிகள் முகாமில் உள்ள 350 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை போன்ற பொருட்களை நடிகர் விஷால் அனுப்பி வைத்ததை அடுத்து, அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிவாரண தொகுப்பை அப்பகுதி அகதிகளுக்கு வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com