நடிகர் விஜய் வெளியிட்ட `X' பதிவு | Actor Vijay | TVK

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகள் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com