கஜா புயல் : நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் - நடிகர் விமல்

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் தெரிவித்தார்.

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் தெரிவித்தார். மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com