நடிகர் வசந்த் ரவியின் இந்திரா பட டிரெய்லர் வெளியீடு
வசந்த் ரவி நடிப்புல வெளியாக உள்ள இந்திரா படத்தோட டிரெய்லர் வெளியாகி இருக்கு....
இயக்குநர் ராமின் தரமணி படத்துல ஹீரோவா அறிமுகமானவர் வசந்த் ரவி. இவர் இப்போ, இந்திரா படத்துல நடிச்சிருக்காரு....அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியிருக்குற இந்தப் படத்துல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்துலயும், மெஹ்ரின் பிர்ஜாடா நாயகியாவும் நடிச்சிருக்காங்க...அஜ்மல் தக்ஷின் இசையில உருவாகியிருக்குற இந்தப் படத்தோட டிரெய்லர் இப்போ வெளியாகி இருக்கு...
Next Story
