பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்... அதனை காணலாம்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் அழகேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...