விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார். சென்னையில் நடைபெற்ற கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் வெற்றி விழாவில், நடிகர் சூர்யா இந்த அறிவிப்பை
வெளியிட்டார்.