பல்துறை சாதனை பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி பேசிய நடிகர் சத்யராஜ், ஆணவக்கொலைகள், தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்..கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும், அறிவு சார்ந்த பயத்துடன் இருந்தால், ஆணவக் கொலைகளை தடுத்து முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.