Chennai | Rajnikanth | ஏர்போர்ட்டில் கெத்தாக என்ட்ரி கொடுத்த நடிகர் ரஜினி | செல்பி எடுத்த ரசிகர்கள்

ஏர்போர்ட்டில் கெத்தாக என்ட்ரி கொடுத்த நடிகர் ரஜினி | செல்பி எடுத்த ரசிகர்கள்

Chennai | Rajnikanth | ஏர்போர்ட்டில் கெத்தாக என்ட்ரி கொடுத்த நடிகர் ரஜினி | செல்பி எடுத்த ரசிகர்கள்

'தர்மன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - சென்னை திரும்பிய நடிகர் ரஜினி தர்மன் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை முடித்துக் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடன் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படம் விரைவில் வெளிவர உள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள கடந்த 3 தினங்களுக்கு முன் ஐதராபாத்துக்கு சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை பார்த்த ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com