நல்ல விஷயத்துக்காக முன்னே நின்ற நடிகர் புகழ் - மொத்த வேலூரின் கவனத்தையும் ஈர்த்த செயல்

x

வேலூர் தங்க கோவில் மடாதிபதியின் 50ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி போதைப் பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை மாரத்தான் ஓடி அசத்தினர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு நகைச்சுவை நடிகர் புகழ் பரிசுகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்