வழக்கமானவை போல் இல்லாமல், புதுமையாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மோகன்
வழக்கமானவை போல் இல்லாமல், புதுமையாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மோகன்
நடிகர் மோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பரணிபுதூர் பகுதியில் மனநல பாதுகாப்பு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story