நடிகர் அஜித் வீடியோ இணையத்தில் திடீர் வைரல்
இத்தாலி சென்ற நடிகர் அஜீத் குமாரிடம் ரசிகர்கள் செல்பி எடுத்து, ஆட்டோகிராப் வாங்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத் குமார். இவர் சர்வதேச அளவில் கார் ரேசிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் GT4 ஐரோப்பிய தொடரின் அடுத்த சுற்றுக்காக இத்தாலியின் பிரபலமான மிசானோ வேர்ல்ட் சர்க்யூட் (Misano World Circuit )சென்றுள்ளார். அங்கு ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் சென்றனர்.
Next Story
