முகிலன் மீதான வழக்கு சித்தரிக்கப்பட்டது என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனை சந்தித்த அவர் பூங்கொடி, அவர் தெளிவாக எதையும் பேசவில்லை எனக் குறிப்பிடார்.