செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினால் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.