"பட்டியலினத்தவர்கள் வழிபாடு நடத்த மறுத்தால் நடவடிக்கை" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"பட்டியலினத்தவர்களை வழிபாடு நடத்த மறுத்தால் நடவடிக்கை எடுக்கலாம்"
“கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்“/கடலூர் - கரும்பூர் பாலமுருகன் கோயிலில் பட்டியலின மக்களை நுழைய விடாமல் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு/எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அனைவருக்கும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இருக்க வேண்டும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்/கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story
