அகண்காகுவா உச்சியை தொட்ட தமிழன்! - வாய் பிளக்க வைக்கும் ரெக்கார்ட்!
மேற்கு உலக நாடுகளிலேயே உள்ள மிக உயர்ந்த மலையான அகண்காகுவா உச்சியை தொட்டு சாதனை படைத்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியன். தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் என்னை போன்ற பலரின் முயற்சிக்கு நான் ஊக்கமாக இருக்க வேண்டும், தொடர்ந்து இமய மலையில் கால் தடம் பதிக்க வேண்டும் அது தான் தனது அசை என்றும் கூறியுள்ளார். மேலும் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
