செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.