தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - 2 பேர் உயிரிழப்பு..
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - 2 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, ஜிஞ்சுப்பள்ளி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்
தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்
விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி/திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவிற்கு சென்றபோது விபத்து
Next Story
