ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த மலட்டாறில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.