Accident | Death | மதுபோதையில் பள்ளி வேனில் வந்த எமன்.. துடிதுடித்து உயிரிழந்த தந்தை, மகன்..

x

மதுபோதையில் பள்ளி வேனில் வந்த எமன்.. துடிதுடித்து உயிரிழந்த தந்தை மகன்.. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே மது போதையில் இயக்கப்பட்ட தனியார் பள்ளி வேன் மோதி தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்