Accident | Death | Erode | தாறுமாறாக பறந்த கார்.. பைக்கில் வந்த சித்த மருத்துவர் பரிதாப பலி

Accident | Death | Erode | தாறுமாறாக பறந்த கார்.. பைக்கில் வந்த சித்த மருத்துவர் பரிதாப பலி

தாறுமாறாக பறந்த கார்.. பைக்கில் வந்த சித்த மருத்துவர் பரிதாப பலி

அம்மாபேட்டையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி சித்த மருத்துவர் பலி ஈரோடு மாவட்டம், பவானி அருகே அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், சித்த மருத்துவர் உயிரிழந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com