Accident | Death | மின்னல் வேகத்தில் மோதிய பைக்.. துடிதுடித்து இறந்த முதியவர்..

x

திருப்பூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்