Accenture Layoffs | வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப பிரபல நிறுவனம் முடிவு - பீதியில் IT ஊழியர்கள்

x

Accenture நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள முடியாதவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அந்நிறுவனத்தின் சிஇஓ ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார். கடந்ந மூன்று மாதங்களில் மட்டும் அந்நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற முடியாத பணியாளர்களை தாங்கள் வேலையிலிருந்து விடுவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்