வீட்டில் திடீரென வெடித்த ஏ.சி. | அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 வயது சிறுவன்

x

வீட்டில் ஏ.சி வெடித்து விபத்து - பரபரப்பு

சாத்தான்குளம் அருகே வீட்டில் திடீரென்று ஏ.சி வெடித்து தீ விபத்து/வீட்டில் ஏ.சி போட்டு குடும்பத்தினர் உறங்கியுள்ளனர்/அதிகாலை ஏ.சி-யை ஆஃப் செய்த நிலையில் திடீரென்று ஏ.சி வெடித்து விபத்து/ஏ.சி. வெடித்து பற்றிய தீயில் மெத்தை எரிந்து சேதம்/அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய 4 வயது சிறுவன்


Next Story

மேலும் செய்திகள்