Abuse Case | காம பேயாக மாறி போனில் வந்து மாணவிக்கு டார்ச்சர் - பேராசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
Abuse Case | காம பேயாக மாறி போனில் வந்து மாணவிக்கு டார்ச்சர் - பேராசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை
மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம் முசிறியில், மாற்றுத்திறனாளி மாணவியிடம் பாலியல் ரீதியாக வரம்பு மீறி செல்போனில் பேசிய அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் நாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாற்றுத்திறனாளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி போனில் பேசிய தமிழ்துறை பேராசிரியர் நாகராஜனின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர் நாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் பேராசிரியர் நாகராஜனை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி துறை ஆணையர் சுந்தவள்ளி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
