அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்

x

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை (abishek sharma) பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் (wasim akram) பாராட்டியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது துபாயில் வாசிம் அக்ரமை அபிஷேக் சர்மா சந்தித்தார். அப்போது,, தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம், அபிஷேக் சர்மாவை வாழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்