மார்ச் 11 முதல் பால் கிடைக்காதா? - சப்ளையில் கை வைக்கும் உற்பத்தியாளர்கள்
மதுரை ஆவினுக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் முகவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பால் முகவர்கள் வழங்கும் பாலுக்கான ஊக்கத்தொகையை ஆவின் சங்கம் மூலமாக வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச்.11 முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், மார்ச்.11 முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தப்போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருளான பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Next Story
