உறுதி அளித்த ஆவின் - பால் `பாக்கெட்டுகள்’ மாறுகிறதா?

x

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று வழியை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆவின் நிர்வாகம் நிரந்தர தீர்வை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்த தீர்ப்பாயம், விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்