Milk Theft | ஆவின் ஸ்பெஷல் பால் பாக்கெட்டுகள் அபேஸ்.. சிசிடிவியால் சிக்கிய மர்மநபர்

ஆவின் ஸ்பெஷல் பால் பாக்கெட்டுகள் அபேஸ்.. சிசிடிவியால் சிக்கிய மர்மநபர்

#milk |#theft | #thanthitv Milk Theft | ஆவின் ஸ்பெஷல் பால் பாக்கெட்டுகள் அபேஸ்.. சிசிடிவியால் சிக்கிய மர்மநபர் ஈரோட்டில் அதிகாலையில் விநியோகத்திற்காக வைக்கப்பட்ட ஆவின் ஸ்பெஷல் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com