ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஆவின் மற்றும் தனியார் நிறுவன பால் தடையின்றி கிடைக்கும் என்று தமிழ்நாடு பால் வியாபாரிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் வியாபாரிகள் அதிக விலைக்கு பாலை விற்க வேண்டாம் என்று அச்சங்க தலைவர் பால்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.