பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?

ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com